முதியோரின் மனசு எனது பெயர் சாந்தி. எனக்கு வயது 90. எனக்கு மூன்று மகன்கள் ஐந்து பேரப்பிள்ளைகள் இருந்தனர். இத்தனை பேர் இருந்தும் என் வீட்டில் நான் அனாதையாகவே இருந்தேன். வழக்கம் போல அன்று அதிகாலை எழுந்ததுமே மருமகள் …